சிசுடெலுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிசுடெலுரா
பட்டைச் சிறகு பக்கி (சிசுடெலுரா லாங்கிரோசுட்ரிசு)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கேப்ரிமுல்கிபார்மசு
குடும்பம்: கேப்ரிமுல்கிடே
பேரினம்: சிசுடெலுரா
ரிட்க்வே, 1912
சிற்றினம்
  • பட்டைச் சிறகு பக்கி (சிசுடெலுரா லாங்கிரோசுட்ரிசு)
  • சுதி பக்கி (சிசுடெலுரா தெகுசாடா)

சிசுடெலுரா (Systellura) என்பது கேப்ரிமுல்கிடே குடும்பத்தில் உள்ள பக்கி பேரினமாகும்.[1] இது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:

  • பட்டைச் சிறகு பக்கி (சிசுடெலுரா லாங்கிரோசுட்ரிசு)[2]
  • சுதி பக்கி (சிசுடெலுரா தெகுசாடா)[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசுடெலுரா&oldid=3725822" இலிருந்து மீள்விக்கப்பட்டது