சிங்குவா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூறுகள்: 40°00′00″N 116°19′36″E / 40.00000°N 116.32667°E / 40.00000; 116.32667

சிங்குவா பல்கலைக்கழகம்
Tsinghua University
清华大学
Tsinghua University Logo.svg.png
குறிக்கோளுரை自强不息, 厚德载物[1]
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Self-discipline and Social Commitment[2]
வகைPublic
உருவாக்கம்1911
தலைவர்Chen Jining
கல்வி பணியாளர்
3,133
நிருவாகப் பணியாளர்
4,101
பட்ட மாணவர்கள்15,184
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்16,524
அமைவிடம்பெய்ஜிங், சீனா
வளாகம்நகர்ப்புற வளாகம், 395 எக்டேர்கள் (980 ஏக்கர்கள்)
மலர்சிவப்பு மொட்டு, அல்லி
Colorsபர்புள், வெள்ளை          
சேர்ப்புகிழக்காசியாவின் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, பசிபிக் ரிம் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, சி9, பிரிக்ஸ் பல்கலைக்கழகங்கள் லீக்
இணையதளம்Tsinghua.edu.cn
Tsinghua University logo.png

சிங்குவா பல்கலைக்கழகம் சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ளது. உலகளவிலான தரவரிசைப் பட்டியலில் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குகிறது. [3][4][5]

கல்வி[தொகு]

கட்டிடக் கலைப் பள்ளி

குடிசார் பொறியியல் பள்ளி

இயந்திரவியல் பள்ளி

வான்வெளிப் பள்ளி

 • பொறிசார் இயந்திரவியல்
 • வானூர்தியியல்

அறிவியல் பள்ளி

மாந்தவியல் பள்ளி

சமூகவியல் பள்ளி

பொருளாதாரமும் மேலாண்மைமும்

 • பொதுக் கொள்கைப் பள்ளி
 • சிங்குவா சட்டப் பள்ளி

கலை, வடிவமைப்புக்கான கழகம்

 • கலை வரலாறு
 • தொழிலக வடிவமைப்பு
 • சுற்றுச்சூழலக கலை வடிவமைப்பு
 • செராமிக் வடிவமைப்பு


வளாகம்[தொகு]

பெய்ஜிங்கின் வடமேற்கில் முதன்மை வளாகம் அமைந்துள்ளது. இதுவும் பீக்கிங் பல்கலைக்கழகமும் அழகான வளாகங்களைக் கொண்டுள்ளதால், உலகளவில் புகழ் பெற்றுள்ளன. இதை ஃபோர்ப்ஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. [8] அழகான வளாகத்தைக் கொண்ட உலகப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில், இது மட்டுமே ஆசியாவில் இருந்து தேர்தெடுக்கப்பட்டது. [9][10]

சான்றுகள்[தொகு]

 1. "学校沿革 (Chinese)". Tsinghua U.. பார்த்த நாள் J2014-07-14.
 2. "General Information". Tsinghua U.. பார்த்த நாள் 2014-07-14.
 3. www.chinaeducenter.com. "University in China. China Education Center". Chinaeducenter.com. பார்த்த நாள் 2012-04-22.
 4. "2009 China University Ranking". China-university-ranking.com (2008-12-24). பார்த்த நாள் 2012-04-22.
 5. "Univ ranking in China 200" (PDF). பார்த்த நாள் 2012-04-22.
 6. News of Tsinghua University Tsinghua University
 7. Website of School of Life Sciences, Tsinghua University School of Life Sciences, Tsinghua University
 8. "Yale named among world’s ‘most beautiful campuses’". Opa.yale.edu (2010-09-24). மூல முகவரியிலிருந்து 2012-09-02 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-04-22.
 9. "Forbes Magazine lists University of Cincinnati among world's most beautiful college campuses". Magazine.uc.edu (2010-03-01). பார்த்த நாள் 2012-04-22.
 10. le Draoulec, Pascale (2010-03-01). "The World's Most Beautiful College Campuses". Forbes. பார்த்த நாள் 2010-03-08.

இணைப்புகள்[தொகு]