சிங்காரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்காரி
பேசும் படம் இதழில் வெளிவந்த சிங்காரி திரைப்பட விளம்பரம்
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்புநேஷனல் புரொடக்ஷன்ஸ்
கதைதிரைக்கதை டி. ஆர். ரகுநாத்
கதை வி. எஸ். வெங்கடாச்சலம்
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
டி. ஆர். ராமநாதன்
டி. ஏ. கல்யாணம்
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
கே. ஏ. தங்கவேலு
எஸ். வி. சகஸ்ரநாமம்
வி. கே. ராமசாமி
டி. கே. ராமச்சந்திரன்
லலிதா
பத்மினி
ராகினி
எல். கே. சரஸ்வதி
எம். எஸ். எஸ். பாக்கியம்
வெளியீடுஅக்டோபர் 20, 1951
ஓட்டம்.
நீளம்17991 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிங்காரி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்காரி&oldid=3719245" இலிருந்து மீள்விக்கப்பட்டது