சிக்கபள்ளாப்பூர்
Jump to navigation
Jump to search
சிக்கபள்ளாப்பூர் ಚಿಕ್ಕಬಳ್ಳಾಪುರ சிக்கபள்ளாபூர் | |
---|---|
hq | |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
ஏற்றம் | 915 m (3,002 ft) |
மக்கள்தொகை | 1,91,122 |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
வாகனப் பதிவு | KA-40 |
மக்களவைத் தொகுதி | சிக்கபள்ளாப்பூர் |
சிக்கபள்ளாப்பூர் என்பது கர்நாடகாவில் உள்ள சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தின் தலைநகரம். மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா என்னும் அறிஞர் இவ்வூர்க்கருகில் பிறந்தார். இவரின் நினைவாக கட்டப்பட்ட தொழினுட்பக் கழக்ம் இங்குள்ளது. கன்னடத்தில் சிக்க என்றால் சிறிய என்று பொருள். பள்ளா என்றால் தானியங்களை அளவை முறை. முற்காலத்தில் இவ்வூரில் தானியங்கள் அளக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது என்பர். ஐதர் அலியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. நந்திமலை, ஸ்கந்தகிரி ஆகியன அருகில் அமைந்துள்ளன.
சான்றுகள்[தொகு]
இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிப்பயணத்தில் Chikballapur என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |