சார்லட்டவுன்
Appearance
ஷார்லட்டவுன் | |
---|---|
நகரம் | |
ஷார்லட்டவுன் நகரம் | |
குறிக்கோளுரை: "Cunabula Foederis" (இலத்தீன்) "கூட்டமைப்பின் பிறந்த இடம்" | |
நாடு | கனடா |
மாகாணம் | இளவரசர் எட்வர்ட் தீவு |
மாவட்டம் | குயீன்ஸ் மாவட்டம் |
தொடக்கம் | 1764 |
நகரம் | ஏப்ரல் 17, 1855 |
அரசு | |
• நகரத் தலைவர் | க்ளிஃபர்ட் ஜே. லீ |
பரப்பளவு | |
• நகரம் | 44.33 km2 (17.1 sq mi) |
• மாநகரம் | 823.39 km2 (317.9 sq mi) |
ஏற்றம் | சராசரி கடல் மட்டம் - 49 m (0 - 161 ft) |
மக்கள்தொகை (2006) | |
• நகரம் | 32,174 |
• அடர்த்தி | 725.8/km2 (1,880/sq mi) |
• பெருநகர் | 58,625 |
• பெருநகர் அடர்த்தி | 80.5/km2 (208/sq mi) |
நேர வலயம் | ஒசநே-4 (அட்லான்டிக்) |
• கோடை (பசேநே) | ஒசநே-3 (ADT) |
அஞ்சல் குறியீடுகள் | C1A - E |
இடக் குறியீடு | 902 |
NTS நிலப்படம் | 011L03 |
GNBC குறியீடு | BAARG |
இணையதளம் | Charlotteown |
சார்லட்டவுன் (Charlottetown) கனடாவின் இளவரசர் எட்வர்ட் தீவு மாகாணத்தின் தலைநகரம் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 58,625 மக்கள் இந்த நகரில் வசிக்கின்றனர்.