சார்லசு பிரை
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சார்லசு அந்தோனி பிரை | ||||||||||||||||||||||||||
பிறப்பு | கெல்னி-இன்-ஆர்டன், வாரிக்சயர், இங்கிலாந்து | 14 சனவரி 1940||||||||||||||||||||||||||
இறப்பு | 27 அக்டோபர் 2024 இலண்டன் | (அகவை 84)||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | ||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை நடுத்தரம் | ||||||||||||||||||||||||||
பங்கு | இலக்குக் கவனிப்பாளர் | ||||||||||||||||||||||||||
உறவினர்கள் | ஸ்டீபன் ஃபிரை (தந்தை) சீ. பி. ஃபிரை (பாட்டனார்) | ||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||
1959–1961 | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் | ||||||||||||||||||||||||||
1960 | ஆம்ப்சயர் | ||||||||||||||||||||||||||
1962 | நோர்தாம்ப்டன்சயர் | ||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 25 செப்டம்பர் 2009 |
சார்ல்ஸ் ஃபிரை ( Charles Fry , 14 சனவரி 1940 – 27 அக்டோபர் 2024), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 50 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1959-1968 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Charles Fry". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 3 November 2024.
- ↑ "Charles Fry (1940 – 2024)". Lord's. பார்க்கப்பட்ட நாள் 3 November 2024.
- ↑ "Charles Fry, cricket executive who oversaw the introduction of women members to MCC". The Daily Telegraph. 4 November 2024. https://www.telegraph.co.uk/obituaries/2024/11/04/charles-fry-oversaw-introduction-women-lords-obituary/.
- ↑ "Charles Anthony Fry". The Times. 5 November 2024. https://www.thetimes.com/comment/register/article/births-marriages-and-deaths-november-5-2024-2f0bvn3d3.
- ↑ "Charles Fry obituary: Grandson of CB Fry and MCC chairman". The Times. 12 November 2024. https://www.thetimes.com/uk/obituaries/article/charles-fry-nchhsfjcr.
வெளி இணைப்புகள்
[தொகு]சார்ல்ஸ் ஃபிரை கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி 10 நவம்பர் 2011