சாரா நீள்சிறகி
சாரா நீள்சிறகி | |
---|---|
மேல் பக்கம் | |
பக்க பார்வை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
பிரிவு: | Rhopalocera
|
குடும்பம்: | |
பேரினம்: | Heliconius
|
இனம்: | H. sara
|
இருசொற் பெயரீடு | |
Heliconius sara (Fabricius, 1793) |
சாரா நீள்சிறகி (Sara Longwing, Heliconius sara) என்பது மெக்கிக்கோ முதல் அமேசான் படுகை, தென் பிரேசில் வரையான இடங்களில் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். இது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இதன் சிறகு அகலம் 55-60 மிமி ஆகும். பொதுவாக நீள்சிறகி பட்டாம்பூச்சிகளின் சுவையை ஊனுண்ணிகள் விரும்புவதில்லை.[1]
உசாத்துணை[தொகு]
- ↑ "Sara Longwing". பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்புக்கள்[தொகு]
- Kemp, D. J. (2000). Butterfly contests: neither paradoxical nor contradictory பரணிடப்பட்டது 2006-04-19 at the வந்தவழி இயந்திரம். Animal Behaviour, 60, F44–F46. Retrieved September 26, 2005 (PDF)
- Reiman Gardens, Iowa State University. Sara Longwing. Retrieved September 26, 2005 from Sara Longwing