உள்ளடக்கத்துக்குச் செல்

சாம்பு நாத் சதுர்வேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்பு நாத் சதுர்வேதி
Shambhu Nath Chaturvedi
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1962 & 1977 – 1967&1980
முன்னையவர்ஆச்சால் சிங்
பின்னவர்நிகல் சிங்
தொகுதிஆக்ரா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 பிப்ரவரி 1908
ஓலிப்புரா கிராமம், ஆக்ரா மாவட்டம்
அரசியல் கட்சிஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய லோக் தளம்
நிறுவன காங்கிரசு
இந்திய தேசிய காங்கிரசு
கல்விமுது கலை (அலகாபாத் பல்கலைக்கழகம்)

சாம்பு நாத் சதுர்வேதி (Shambhu Nath Chaturvedi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1908 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எட்டாம் தேதியன்று ஆக்ரா மாவட்டத்தில் இவர் பிறந்தார். அலகாபாத்து பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1952 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். சனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரபிரதேச மாநிலத்தின் 3 மற்றும் 6 ஆவது மக்களவைத் தொகுதிகளை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1960 ஆம் ஆண்டில் ஆக்ரா நகராட்சி ஆணையத்தின் முதலாவது நகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "6th Lok Sabha Members Bioprofile". Lok Sabha. http://loksabhaph.nic.in/writereaddata/biodata_1_12/1451.htm. பார்த்த நாள்: 4 September 2020. 
  2. "Firozabad and Agra Parliamentary Constituencies". Elections.in. http://www.elections.in/uttar-pradesh/parliamentary-constituencies/firozabad/agra.html. பார்த்த நாள்: 4 September 2020. 
  3. "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. பார்க்கப்பட்ட நாள் 4 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பு_நாத்_சதுர்வேதி&oldid=3826973" இலிருந்து மீள்விக்கப்பட்டது