சான் எர்வைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சான் எர்வைன்
DominicCork.jpg
சிம்பாப்வே சிம்பாப்வே
இவரைப் பற்றி
முழுப்பெயர் சான் எர்வைன்
பிறப்பு 6 திசம்பர் 1982 (1982-12-06) (அகவை 37)
சிம்பாப்வே
உயரம் 6 ft 1 in (1.85 m)
வகை -
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 5 42 117 169
ஓட்டங்கள் 261 698 5,863 4,035
துடுப்பாட்ட சராசரி 32.62 25.85 35.31 31.77
100கள்/50கள் –/3 1/2 11/30 6/17
அதிக ஓட்டங்கள் 86 100 237* 167*
பந்து வீச்சுகள் 570 1649 13,145 5,994
இலக்குகள் 9 41 181 166
பந்துவீச்சு சராசரி 43.11 38.07 43.30 33.60
சுற்றில் 5 இலக்குகள் 0 0 5 2
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0
சிறந்த பந்துவீச்சு 4/146 3/29 6/82 5/50
பிடிகள்/ஸ்டம்புகள் 7/– 5/– 96/– 46/–

அக்டோபர் 23, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

சான் எர்வைன் (Sean Ervine, பிறப்பு: திசம்பர் 6 1982 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 42 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 130 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 179 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 -2004 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2001 - 2004 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_எர்வைன்&oldid=2215917" இருந்து மீள்விக்கப்பட்டது