சாத்து மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாத்து மொழி
Tsat
நாடு(கள்)சீனா
பிராந்தியம்அயனான்
இனம்உதுசுல
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
4,000  (2007)[1]
ஆஸ்திரோனீசிய மொழிகள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3huq
மொழிக் குறிப்புtsat1238[2]

சாத்து மொழி (எளிய சீனம்: 回辉语மரபுவழிச் சீனம்: 回輝語பின்யின்: Huíhuīyǔ ஆங்கில மொழி: Tsat, Utsat, Utset, Huíhuī, or Hainan Cham) என்பது சீனாவில் உள்ள அயனான் தீவுகளில் வசிக்கும் உதுசுல மக்களால் பேசப்படுகிற ஒரு மொழி ஆகும். இது சாமிக்கு மொழிகளிலேயே குறைந்து பேசப்படுகிற ஒரு மொழி ஆகும். இது ஆத்திரனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும்.[3] இம்மொழியை 4,000 மக்கள் பேசுகின்றனர்.

சான்றுகள்[தொகு]

  1. சாத்து மொழி
    Tsat
    at Ethnologue (18th ed., 2015)
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Tsat". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/tsat1238. 
  3. Jerold A. Edmondson (1993). Tonality in Austronesian languages (illustrated ). University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8248-1530-0. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்து_மொழி&oldid=3553376" இருந்து மீள்விக்கப்பட்டது