உள்ளடக்கத்துக்குச் செல்

சாத்தமங்கலம் சாஸ்தா திருக்கோயில், கடலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாத்தமங்கலம் சாஸ்தா திருக்கோயில், கடலூர்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ் நாடு
மாவட்டம்:கடலூர் மாவட்டம்
அமைவு:சாத்தமங்கலம், கடலூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:ஐயப்பன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென் இந்தியா, கோயில்கள்

சாத்தமங்கலம் சாஸ்தா ஐயப்பன் திருக்கோயில், கடலூர் கடலூர் அடுத்த சாத்தமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

திருவிழா

[தொகு]

கார்த்திகை மாதம்

திறக்கும் நேரம்

[தொகு]

சாத்தமங்கலம் சாஸ்தா திருக்கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

வெளி இணைப்புகள்

[தொகு]