உள்ளடக்கத்துக்குச் செல்

சாது இராம் சந்த் மர்மு பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாது இராம் சந்த் மர்மு பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைஅறிவே ஆற்றல்
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்2021
சார்புபல்கலைக்கழக மானியக் குழு
வேந்தர்ஆளுநர்
துணை வேந்தர்அமியா குமார் பாண்டா
அமைவிடம், ,
இந்தியா
இணையதளம்srcmuj.org

சாது இராம் சந்த் மர்மு பல்கலைக்கழகம் (Sadhu Ram Chand Murmu University) என்பது ஜார்கிராம் பல்கலைக்கழகம் என அழைக்கப்படும், மாநில பொது பல்கலைக்கழகமாகும். இது மேற்கு வங்காளம், ஜார்கிராம் மாவட்டத்தில், சார்கிராமில்அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் 2018இல் ஜர்கிராம் பல்கலைக்கழக சட்டம், 2017இன் கீழ் ஜார்கிராம் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது.[1] ஆனால் 2021இல், இது சாது இராம் சந்த் மர்மு பல்கலைக்கழகம் என மறுபெயரிடப்பட்டது.[2] 2021இல் முதல் துணைவேந்தராக அமியா குமார் பாண்டா நியமிக்கப்பட்டவுடன் பலகலைக்கழகம் செயல்படத்துவங்கியது.[3]

துறைகள்

[தொகு]
  • சண்டாளி
  • ஆங்கிலம்
  • ஊடகவியல் & மக்கள் தொடர்பியல்
  • கணிதம்
  • இத்துறைகளில் வழங்கப்படும் முதுநிலைப் பாடத்தில் ஆண்டிற்கு 25 பேர் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.

இதையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jhargram University Act, 2017" (PDF). பார்க்கப்பட்ட நாள் 11 July 2021.
  2. "Jhargram University Ammendment Act, 2021" (PDF). பார்க்கப்பட்ட நாள் 11 July 2021.
  3. "Jhargram University Vice Chancellor". பார்க்கப்பட்ட நாள் 11 July 2021.

 

வெளி இணைப்புகள்

[தொகு]