சாங் (ஜாதாங்)

ஆள்கூறுகள்: 31°09′31″N 79°03′38″E / 31.15861°N 79.06056°E / 31.15861; 79.06056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாங்
सांग
ஜதாங்
கிராமம்
சாங் is located in உத்தராகண்டம்
சாங்
சாங்
இந்தியா, உத்தராகண்டத்தில் அமைவிடம்
சாங் is located in இந்தியா
சாங்
சாங்
சாங் (இந்தியா)
ஆள்கூறுகள்: 31°09′31″N 79°03′38″E / 31.15861°N 79.06056°E / 31.15861; 79.06056
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
மாவட்டம்உத்தரகாசி
ஏற்றம்3,727 m (12,228 ft)
மொழி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுUK
இணையதளம்uk.gov.in
ஜாத் கங்கை

சாங் (ஜாதாங்)(Sang-Jadhang) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள ஓர் சிறிய மலைக் கிராமமாகும். இது சீனாவின் திபெத்தின் நாகரி ப்ரிபெக்சர், ஜந்தா கவுண்டியால் உரிமை கோரப்பட்டுள்ளது. பாகீரதி ஆற்றின் முக்கியமான துணை நதியான ஜாத் கங்கையின் இந்த பகுதி வழியாகப் பாய்கிறது.

மணா கணவாய் மற்றும் அருகிலுள்ள சில கிராமங்கள் தீர்பானி, நெலாங் மற்றும் புலம் சும்தா, ஜாத் கங்கை பள்ளத்தாக்கில் அமைந்துள்ளன. [1]

பிராந்திய தகராறு[தொகு]

ஜாத் கங்கை பள்ளத்தாக்கு சீனாவால் உரிமை கோரப்படுகிறது.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 

  1. "India's border dispute with neighbors". https://www.aa.com.tr/en/asia-pacific/indias-border-dispute-with-neighbors/1859854. 
  2. 采编 (2005-11-26). "中印边境自卫反击作战史" இம் மூலத்தில் இருந்து 26 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090626012530/http://info.cndsi.com/html/20051126/1747142842.html. பார்த்த நாள்: 2005-11-26. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்_(ஜாதாங்)&oldid=3603830" இருந்து மீள்விக்கப்பட்டது