சாக் ரையன்: ஷேடோ ரெக்ருட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாக் ரையன்: ஷேடோ ரெக்ருட்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கென்னத் பிரனாக்
மூலக்கதைடாம் கிளான்சி
இசைபேட்ரிக் டோயில்
நடிப்பு
படத்தொகுப்புமார்டின் வால்ஷ்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுசனவரி 15, 2014 (2014-01-15)(பிலிப்பைன்ஸ்)
சனவரி 17, 2014 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்105 நிமிடங்கள்[1]
நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$60 மில்லியன்[3]
மொத்த வருவாய்$135.5 மில்லியன்[3]

சாக் ரையன்: ஷேடோ ரெக்ருட் (ஆங்கில மொழி: Jack Ryan Shadow Recruit) இது 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஐக்கிய அமெரிக்க அதிரடி திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை கென்னத் பிரனாக் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கிறிஸ் பைன், கெவின் கோஸ்ட்னர், கென்னத் பிரனாக், கீரா நைட்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jack Ryan: Shadow Recruit at the British Board of Film Classification
  2. Adams, Mark (January 14, 2014). "Jack Ryan: Shadow Recruit". Screen Daily. பார்க்கப்பட்ட நாள் January 19, 2014.
  3. 3.0 3.1 "Jack Ryan: Shadow Recruit (2014)". பாக்சு ஆபிசு மோசோ (Internet Movie Database). பார்க்கப்பட்ட நாள் March 24, 2014.

வெளி இணைப்புகள்[தொகு]