கெவின் கோஸ்ட்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கெவின் கோஸ்ட்னர்
Kevin Costner 2014.jpg
பிறப்பு கெவின் மைக்கேல் கோஸ்ட்னர்
சனவரி 18, 1955 (1955-01-18) (அகவை 63)
கலிபோர்னியா
ஐக்கிய அமெரிக்கா
பணி நடிகர்
தயாரிப்பாளர்
பாடகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1974–இன்று வரை
பிள்ளைகள் 7

கெவின் கோஸ்ட்னர் (ஆங்கிலம்:Kevin Costner) (பிறப்பு: ஜனவரி 18, 1955) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். இவர் சூப்பர் மேன், ஜேக் ரியான்: ஷேடோ ரிக்ருட் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெவின்_கோஸ்ட்னர்&oldid=2514326" இருந்து மீள்விக்கப்பட்டது