உள்ளடக்கத்துக்குச் செல்

சாக்லேட் மலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாக்லேட் மலைகளின் தோற்றம்

சாக்லேட் மலைகள் (Chocolate Hills) இது பிலிப்பைன்ஸ் நாட்டில் அமந்துள்ளது. இங்கு மொத்தமாக 1,268 மலைகள் கூம்பு வடிவில் காணப்படுகின்றன. இங்கு உள்ள மலைகள் அனைத்துமே பச்சைப்பசேல் எனப் புல்வெளிகளாகக் காட்சி அளிக்கின்றன. இப்பகுதி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதியாகும். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலக பாரம்பரியக் களமாக இம்மலைப் பகுதியை அறிவிக்க வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்லேட்_மலைகள்&oldid=3433669" இலிருந்து மீள்விக்கப்பட்டது