சலமன்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலமன்கா (Salamanca)
சலமன்கா நகரத்தின் தோற்றம்
சலமன்கா நகரத்தின் தோற்றம்
சலமன்கா (Salamanca)-இன் கொடி
கொடி
சலமன்கா (Salamanca)-இன் சின்னம்
சின்னம்
எசுப்பானியாவில் சலமன்காவின் அமைவிடம்
எசுப்பானியாவில் சலமன்காவின் அமைவிடம்
நாடுஎசுப்பானியா
தன்னாட்சிக்கு உட்பட்ட பிரதேசம்காஸ்டிலே லியோன்
மாகாணம்சலமன்கா மாகாணம்
அரசு
 • மேயர்அல்ஃபொன்சோ பெர்னான்டோ ஃபெர்னான்டெஸ் மனுஎகோ (Alfonso Fernando Fernández Mañueco)
பரப்பளவு
 • மொத்தம்38.6 km2 (14.9 sq mi)
ஏற்றம்802 m (2,631 ft)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்metropolitan:213,399 city:154,462
 • அடர்த்தி4,034/km2 (10,450/sq mi)
நேர வலயம்CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
தொலைபேசி குறியீடு34 (எசுப்பானியம்) + 923 (சலமன்கா)
இணையதளம்www.salamanca.es
12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழைய சலமன்கா பெருங்கோவில்
16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புதிய சலமன்கா பெருங்கோவில்
மொன்டெர்ர்ய் அரண்மனை - 16 ஆம் நூற்றாண்டு(Monterrey Palace – 16th century)
டெல் கிலவ்ரோ கோபுரம் (Tower del Clavero – 15th century)

சலமன்கா (Salamanca) என்பது வடமேற்கு எசுப்பானியாவில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இதுவே சலமன்கா மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இதன் பழையநகரம் 1988 அம் ஆண்டினில் யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. தேசிய சனத்த்தொகைக் கணக்கெடுப்பின் படி 2012 ஆம் ஆண்டினிலே இதன் சனத்தொகை 228,881 ஆக காணப்பட்டது. வலடொலிட்டினை யடுத்து (Valladolid; 414,000) சலமன்காவே கஸ்டிலோ லியோனின் அதிக சனத்தொகை கூடிய நகரமாகும்.

எசுப்பானியாவில் 16% மாக எசுப்பானிய மொழி போதிக்கும் செல்வாக்கு இந்நகரத்தாரிடமே காணப்படுகிறது. எசுப்பானியாவின் முக்கியமான பல்கலைக்கழக நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.[1][2]

இது அண்ணளவாக எசுப்பானிய தலைநகரமான மத்ரிதிலிருந்து 200 கிலோமீற்றர்கள் (124 மைல்கள்) மேற்காகவும் போர்த்துக்கல்லின் எல்லையிலிருந்து கிழக்காக 80 கிமீ (50 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. சல்மன்கா பல்கலைக்கழகமானது 1134 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இதுவே எசுப்பானியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகமாகும், அத்துடன் ஐரோப்பாவின் நான்காவது மிகப் பழமையான பல்கலைக்கழகமாகும். இதைப்பார்வையிட பலரும் வந்துபோகின்றனர். சலமன்கா நகர பொருளாதார வருமானத்தில் இதுவும் முக்கிய பங்குவகிக்கின்றது. இங்கு தற்போது 30, 000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

புவியியல்[தொகு]

காலநிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், Salamanca
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 18.0
(64.4)
22.5
(72.5)
24.7
(76.5)
29.8
(85.6)
34.7
(94.5)
37.0
(98.6)
39.8
(103.6)
39.6
(103.3)
37.5
(99.5)
30.6
(87.1)
24.5
(76.1)
18.5
(65.3)
39.8
(103.6)
உயர் சராசரி °C (°F) 7.9
(46.2)
10.8
(51.4)
14.0
(57.2)
15.7
(60.3)
19.7
(67.5)
25.2
(77.4)
29.3
(84.7)
28.7
(83.7)
24.5
(76.1)
18.2
(64.8)
12.4
(54.3)
8.8
(47.8)
17.9
(64.2)
தாழ் சராசரி °C (°F) -0.7
(30.7)
0.3
(32.5)
1.4
(34.5)
3.5
(38.3)
7.0
(44.6)
10.5
(50.9)
12.8
(55)
12.4
(54.3)
9.0
(48.2)
6.1
(43)
2.2
(36)
0.7
(33.3)
5.5
(41.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) -13.4
(7.9)
-10.5
(13.1)
-8.2
(17.2)
-5.0
(23)
-1.4
(29.5)
3.0
(37.4)
5.8
(42.4)
4.5
(40.1)
1.4
(34.5)
-4.8
(23.4)
-7.6
(18.3)
-9.6
(14.7)
−13.4
(7.9)
பொழிவு cm (inches) 3.1
(1.22)
2.7
(1.06)
2.2
(0.87)
3.9
(1.54)
4.8
(1.89)
3.4
(1.34)
1.6
(0.63)
1.1
(0.43)
3.2
(1.26)
3.9
(1.54)
4.2
(1.65)
4.2
(1.65)
43.6
(17.17)
சராசரி பொழிவு நாட்கள் 6 6 5 7 8 5 3 2 4 7 7 7 66
ஆதாரம்: Agencia Española de Meteorología (1971–2000 climatology)[3]

சலமன்காவின் பழைய நகரம்[தொகு]

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சலமன்காவின் பழைய நகரம் (Old City of Salamanca)
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Salamanca Cathedral
வகைகலாச்சார
ஒப்பளவுi, ii, iv
உசாத்துணை381
UNESCO regionEurope and North America
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1988 (12th தொடர்)

சலமன்காவின் பழைய நகரமானது 1988 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக பிரகடனம் செய்யப்பட்டது.

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Noticias – Salamanca: enseñanza de español mueve 46 millones de euros". El Castellano. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2011-08-17.
  2. http://www.espanolensalamanca.com Spanish in Salamanca
  3. "Monthly Averages for Salamanca, Spain". Agencia Española de Meteorología. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Salamanca
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

அருங்காட்சியகங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சலமன்கா&oldid=3553158" இலிருந்து மீள்விக்கப்பட்டது