சர்க்கரை உயர்த்தல் குறியீடு
சர்க்கரை உயர்த்தல் குறியீடு (Glycemic index) என்பது ஓர் உணவுப்பொருளானது, இரத்த குளுக்கோசு அளவை, உடனடியாக எந்த அளவிற்கு உயர்த்துகிறது என்பதைக் குறிக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் குறைவான சர்க்கரை உயர்த்தல் குறியீடு உள்ள உணவையே உட்கொள்ள வேண்டும்.

இந்த ஒலிக்கோப்பு சனவரி 14, 2012 தேதியிட்ட சர்க்கரை உயர்த்தல் குறியீடு பதிப்பில் இருந்து உருவாக்கப்பட்டது. இது கட்டுரையின் பிந்திய தொகுப்புக்களைக் காட்டாது. (ஒலி உதவி)
வகை | சர்க்கரை உயர்த்தல் குறியீடு | உதாரணம் |
---|---|---|
குறைவான | 55 அல்லது அதற்கும் கீழ் | முழு தானியம், பயறு வகைகள், ஃபிரக்டோசு, பெரும்பாலான காய் கனிகள் |
நடுத்தர | 56–69 | முழு கோதுமை, பாஸ்மதி அரிசி, இனிப்பு உருளை, சுக்ரோசு |
அதிக | 70 மற்றும் மேலே | வெள்ளை பிரட், வெள்ளை சாதம், கார்ன் ஃபிளேக், குளுக்கோசு, மால்டோசு |
![]() |
இது உணவு - தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |