சமிம் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமிம் அகமது
சமிம் அகமது
அமைச்சர்-சட்டம்
பீகார் அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
30 ஆகத்து 2022
பீகார் முதலமைச்சர்நிதிஷ் குமார்
துணை முதல்வர்தேஜஸ்வி யாதவ்
முன்னையவர்கார்த்திக் குமார்
கரும்பாலைத் தொழிற்துறை அமைச்சர்
பீகார் அரசு
பதவியில்
16 ஆகத்து 2022 – 30 ஆகத்து 2022
முன்னையவர்புரோமோத் குமார்
பின்னவர்கார்த்திக் குமார்
உறுப்பினர்
பீகார் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
1 திசம்பர் 2015
முன்னையவர்சியாம் பிகாரி பிரசாத்
தொகுதிநர்கட்டியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 சனவரி 1972
கைர்வா, பேலா சாமாகி, பீகார், இந்தியா
தேசியம்இந்திய மக்கள்
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
பிள்ளைகள்3
முன்னாள் கல்லூரிபாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகம்
முன்சி சிங் கல்லூரி

சமிம் அகமது (Shamim Ahmad; இந்தி: शमीम अहमद; பிறப்பு: 6 சனவரி 1972) பீகாரைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சியினைச் சார்ந்தவர். இவர் 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் நர்கட்டியா சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bihar Assembly Election Results 2015". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 30 September 2019.
  2. "List of Winners in Bihar 2015". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 30 September 2019.
  3. "Bihar Assembly Election Results 2015: List of winning candidates". www.india.com. 8 November 2015. பார்க்கப்பட்ட நாள் 30 September 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமிம்_அகமது&oldid=3953908" இலிருந்து மீள்விக்கப்பட்டது