சப்போட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சப்போட்டா
Sapodilla tree.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Ericales
குடும்பம்: Sapotaceae
பேரினம்: Manilkara
இனம்: M. zapota
இருசொற் பெயரீடு
Manilkara zapota
(லின்.) பி.ரோயென்
வேறு பெயர்கள்

Achradelpha mammosa ஓ. எஃப். குக்
Achras mammosa லின்.
Achras zapota லின்.
Achras zapotilla (Jacq.) Nutt.
Calocarpum mammosum Pierre
Lucuma mammosa C.F.Gaertn.
Manilkara achras Mill. (Fosberg)
Manilkara zapotilla (Jacq.) Gilly
Pouteria mammosa Cronquist
Sapota zapotilla (Jacq.) Coville[1]

சப்போட்டா (Manilkara zapota பொதுவாக sapodilla) சுவையான பழம் தரும் தாவரம். இது இந்தியா, பாக்கித்தான், மற்றும் மெக்சிக்கோவில் மிகுதியாக விளையக்கூடியது. தெற்கு மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, மற்றும் கரிபியன் நாடுகளுக்கு உரித்தான இவ்வகைப் பழங்கள்[1] எசுப்பானியக் குடியேற்றத்தின் போது பிலிப்பீன்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.

குண்டுசப்போட்டா, வால்சப்போட்டா என இதில் வகைகள் உண்டு. பால்-சப்போட்டா தின்னும்போது உதடுகளில் பால் ஒட்டிக்கொள்ளும். கர்நாடகச் சப்போட்டாவில் இனிப்பு மிகுதி. பொதுவாகச் சப்போட்டாப் பழம் உடலுக்கு நல்லது. எனிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை அதிக அளவு உண்ணக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.[2] இந்த பழம் பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது. [3]

படங்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Manilkara zapota (L.) P. Royen". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 1995-11-16. 2011-04-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-04-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. காரணம் இப் பழத்தின் 100 கிராம் எடையில் 19.9 கிராம் சர்க்கரைமாவுச்சத்து உள்ளது.
  3. http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=3812&cat=500

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Manilkara zapota
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்போட்டா&oldid=3300878" இருந்து மீள்விக்கப்பட்டது