கர்நாடகா சப்போட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்நாடகா சப்போட்டா என்பது சப்போட்டேசியே குடும்பத்தைச் சார்ந்த ஓர் இருவித்திலைத் தாவரம். இதன் அறிவியல் பெயர் மதுகா இன்சைக்னிஸ் (Madhuca insignis)என்பதாகும். இது இந்தியாவுக்கே உரிய தாவரம் ஆகும்.

வாழிடம் இழப்பால் இத்தாவரம் முற்றும் அழிந்து விட்டதாய்க் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்நாடகா_சப்போட்டா&oldid=1363581" இலிருந்து மீள்விக்கப்பட்டது