சபரி விரைவுவண்டி
Appearance
சபரி விரைவுவண்டி | |
---|---|
17229 | திருவனந்தபுரம் முதல் ஐதராபாத் வரை, கோட்டயம் வழியாக |
17230 | ஐதராபாத் முதல்திருவனந்தபுரம் வரை, கோட்டயம் வழியாக |
பயண நாட்கள் | நாளும் |
சபரி விரைவு வண்டி திருவனந்தபுரம் முதல் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் வரை தினமும் ஓடும் விரைவு வண்டியாகும். திருவனந்தபுரத்தில் 07.15க்குப் புறப்பட்டுக் கோட்டயம், எறணாகுளம், பாலக்காடு, சேலம், சித்தூர், குண்டூர், செக்கந்தராபாத் வழியாக ஹைதராபாதில் மறுநாள் 13.40க்குச் சென்று சேரும்.