சந்தித்த வேளை
தோற்றம்
| சந்தித்த வேளை | |
|---|---|
| இயக்கம் | ரவிசந்திரன் |
| தயாரிப்பு | காஜா மைதீன் |
| இசை | தேவா |
| நடிப்பு | கார்த்திக் ரோஜா சின்னி ஜெயந்த் மௌலி நாசர் ராம்ஜி ரத்தன் தலைவாசல் விஜய் தியாகு விஜயகுமார் விவேக் கௌசல்யா கவிதா சுஜாதா |
| வெளியீடு | 2000 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சந்தித்த வேளை 2000-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை ரவிசந்திரன் இயக்கினார்.
நடிகர், நடிகையர்
[தொகு]- கார்த்திக்
- ரோஜா செல்வமணி - திலகா
- கௌசல்யா - அகல்யா
- விஜயகுமார் - குருமூர்த்தி
- சுஜாதா
- மௌலி (இயக்குநர்) - சிவராமன் (திலகாவின் தந்தை)
- சின்னி ஜெயந்த் - ஜீவா
- விவேக்
- மணிவண்ணன்
- நாசர்
- சோனு சூத் - சந்தீப்
- தலைவாசல் விஜய் - வாசு
- இராம்ஜி
- அனு மோகன்
- மதன் பாப்
- தியாகு
- பாண்டு
- பாலா சிங்
- தளபதி தினேஷ்
- இலாவண்யா
- சக்திகுமார்
- ராஜூ சுந்தரம் (சிறப்புத் தோற்றம்)
பாடல்கள்
[தொகு]2000 ஏப்ரல் 14 அன்று வெளியான இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு தேவா இசையமைத்திருந்தார்.[1]
| எண் | பாடல் | பாடகர்(கள்) | நீளம் (நி:நொ) |
| 1 | வா வா என் தலைவா | உன்னிகிருஷ்ணன் ஹரிணி | |
| 2 | பெண் குயிலே | உன்னிகிருஷ்ணன் சுஜாதா | |
| 3 | சிலோனு சிங்களப் | சுக்விந்தர் சிங் | |
| 4 | கோபப்படாதே முனியம்மா | சபேஷ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sandhitha Vellai (2000)". Raaga.com. Archived from the original on 2 July 2014. Retrieved 2 December 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 2000 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- கார்த்திக் நடித்த திரைப்படங்கள்
- ரோஜா நடித்த திரைப்படங்கள்
- நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- தலைவாசல் விஜய் நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- விவேக் நடித்த திரைப்படங்கள்
- சுஜாதா நடித்த திரைப்படங்கள்