சதுர இருஅடிக்கண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதுர இருஅடிக்கண்டம்
சதுர இருஅடிக்கண்டம்
வகை இருஅடிக்கண்டம்
முகங்கள் 8 சரிவகங்கள், 2 சதுரங்கள்
Edges 20
Vertices 12
சமச்சீர்மை குலம் D4h
இருமப் பன்முகி நீள் சதுர இருபட்டைக்கூம்பு
பண்புகள் குவிவு

சதுர இருஅடிக்கண்டம் (square bifrustum) அல்லது முனைதுண்டிக்கப்பட்ட சதுர இருபட்டைக்கூம்பு (square truncated bipyramid) என்பது, இருஅடிக்கண்டப் பன்முகிகளின் முடிவிலாத் தொடரில் இரண்டாவதாக உள்ள இருஅடிக்கண்ட வகையாகும். ஒரு சதுர இருஅடிக்கண்டம், 4 சரிவக முகங்களையும் 2 சதுர முகங்களையும் கொண்டிருக்கும். ஒரு சதுர இருபட்டைக்கூம்பின் (எண்முகி) துருவ அச்சின் இரு முனைகளையும் துண்டித்து, அதன் இரு அடிக்கு-அடி அடிக்கண்டங்களின் இணைப்பு மூலம் ஒரு சதுர இருஅடிக்கண்டத்தை வடிவமைக்கலாம்.

சதுர இருஅடிக்கண்டம், நீள் சதுர இருபட்டைக்கூம்பின் இருமப் பன்முகியாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுர_இருஅடிக்கண்டம்&oldid=3935543" இலிருந்து மீள்விக்கப்பட்டது