சடல்கேரி

ஆள்கூறுகள்: 25°08′27″N 75°58′04″E / 25.1407°N 75.9679°E / 25.1407; 75.9679
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சடல்கேரி
Satalkheri
நகரம்
சடல்கேரி Satalkheri is located in இராசத்தான்
சடல்கேரி Satalkheri
சடல்கேரி
Satalkheri
இந்தியாவின் இராசத்தானில் அமைவிடம்
சடல்கேரி Satalkheri is located in இந்தியா
சடல்கேரி Satalkheri
சடல்கேரி
Satalkheri
சடல்கேரி
Satalkheri (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°08′27″N 75°58′04″E / 25.1407°N 75.9679°E / 25.1407; 75.9679
நாடு India
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்கோட்டா
பரப்பளவு
 • மொத்தம்4.89 km2 (1.89 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்14,965
 • அடர்த்தி3,100/km2 (7,900/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுRJ-IN

சடல்கேரி (Satalkheri) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள ஒரு நகரமாகும்.

மக்கள் தொகை[தொகு]

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] சடல்கேரி நகரத்தில் மக்கள் தொகை 14965 பேர்கள் என்றிருந்தது. இம்மக்கள் தொகையில் ஆண்கள் 53% மற்றும் பெண்கள் 47% ஆக இருந்தனர். சடல்கேரியின் சராசரி கல்வியறிவு 49% ஆகும். இது தேசிய சராசரியான 59.5 சதவீதம் என்பதை விட குறைவாகும். ஆண்களின் கல்வியறிவு 63% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 33% ஆகவும் இருந்தது. சடல்கேரியின் மக்கள் தொகையில் 21% மக்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 வெளியிட்ட அறிக்கையின்படி,[2] சடல்கேரியின் மக்கள் தொகை 15617 ஆக உயர்ந்திருந்தது. மக்கள் தொகையில் ஆண்களீன் எண்ணிக்கை 8335 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 7282 ஆக இருந்தது. சடல்கேரியின் சராசரி கல்வியறிவு விகிதம் 62.6% ஆக உயர்ந்திருந்தது. இது தேசிய சராசரியான 76.6% என்பதை விட குறைவு. ஆண்களின் கல்வியறிவு 76.53 சதவீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 46.48 சதவீதமாகவும் இருந்தது. மக்கள் தொகையில் 115 சதவீதம் பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. "Satalkheri Population, Caste Data Kota Rajasthan - Census India", www.censusindia.co.in (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-12-13
"https://ta.wikipedia.org/w/index.php?title=சடல்கேரி&oldid=3844767" இலிருந்து மீள்விக்கப்பட்டது