உள்ளடக்கத்துக்குச் செல்

சச்சின் பன்சால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சச்சின் பன்சால்
இணை நிறுவனர் , flipkart.com
பிறப்புஆகத்து 5, 1981 (1981-08-05) (அகவை 42)
தேசியம்இந்தியன்
கல்விஐ.ஐ.டி, டெல்லி
பணிஇணை நிறுவனர், பிளிப்கார்ட்
அறியப்படுவதுஇணை நிறுவனர் பிளிப்கார்ட், 2007;
சொந்த ஊர்சண்டிகர்
வலைத்தளம்
Flipkart.com

சச்சின் பன்சால் (பிறப்பு - ஆகத்து 5 ,1981) , ஒரு மென்பொருள் வல்லுநர் மற்றும் இணையத் தொழில் முனைவர் ஆவார். அமேசான் நிறுவனத்தில் பணி ஆற்றிய இவர் பின்னர் அதிலிருந்து விலகி பிளிப்கார்ட்[1] என்ற நிறுவனத்தை பின்னி பன்சாலுடன் இணைந்து 2007 ல் தொடங்கினார்.[2][3]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சச்சின் பன்சால் இந்தியாவின் சண்டிகரைச் சேர்ந்தவர். இவர் இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லியில் கணினி பொறியியல் பட்டம் பெற்றவர்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'I will never sell Flipkart'". பிசினஸ் லைன். பார்க்கப்பட்ட நாள் March 30, 2014.
  2. "Sachin Bansal and Binny Bansal: Book Smart". http://indiatoday.intoday.in/story/india-today-youth-special-sachin-bansal-and-binny-bansal-flipkart/1/151569.html. 
  3. "Flipkart sales hit whopping $1 bn, Sachin and Binny Bansal 'run rate' stupendous". http://www.financialexpress.com/news/flipkart-sales-hit-whopping-1-bn-sachin-and-binny-bansal-run-rate-stupendous/1232292. 
  4. "Flipkart success story revealed! Meet Sachin Bansal and Binny Bansal". http://daily.bhaskar.com/article/MON-SPE-flipkart-success-story-revealed-meet-sachin-bansal-and-binny-bansal-4458841-PHO.html. 
  5. "What Flipkart's Funds Mean for its Rivals". Forbes India. பார்க்கப்பட்ட நாள் March 30, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சச்சின்_பன்சால்&oldid=3945686" இலிருந்து மீள்விக்கப்பட்டது