பின்னி பன்சால்
தோற்றம்
பின்னி பன்சால் | |
|---|---|
| தேசியம் | இந்தியன் |
| கல்வி | ஐ.ஐ.டி, டெல்லி |
| பணி | சீ. ஓ. ஓ, இணை நிறுவனர், பிளிப்கார்ட் |
| அறியப்படுவது | இணை நிறுவனர் பிளிப்கார்ட் 2007 |
| சொந்த ஊர் | சண்டிகர் |
| வலைத்தளம் | |
| Flipkart.com | |
பின்னி பன்சால் என்பவர் ஒரு மென்பொருள் வல்லுநர் ஆவார். பிளிப்கார்ட் என்ற இணைய வழி பொருட்கள் விற்பனை நிறுவனத்தை சச்சின் பன்சாலுடன் இணைந்து 2007 ல் தொடங்கினார். அதற்கு முன் அமேசான் நிறுவனத்தில் பணி ஆற்றினார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]பின்னி பன்சால் இந்தியாவின் சண்டிகரை சேர்ந்தவர். இவர் இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லியில் கணினி பொறியியல் பட்டம் பெற்றவர்.