சங்க நிதி (இறைவி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குபேரன்-சங்கநிதி தம்பதி
அதிபதிசங்க நிதி
ஆயுதம்வலம்புரிச் சங்கு
துணைகுபேரன்

ஒன்பது வகையான நிதிகளுள் (நவ நிதிகள்) சங்க நிதிக்குரிய தெய்வமாக சங்க நிதி உள்ளார். இவரை குபேரனின் மனைவியாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. சங்க நிதி தன்னுடைய கைகளில் செல்வச் செழிப்பினைக் குறிக்கும் அடையாளமான வலம்புரிச் சங்கினை வைத்துள்ளார்.

sanga nthi
சங்க நிதி

சங்க நிதி, பதும நிதி என இரு தெய்வ மகளிரிடமும் குபேரன் தன் செல்வங்களைக் கொடுத்து வைத்துள்ளதாக நம்பப்படுகிறது.

ஆதாரங்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்க_நிதி_(இறைவி)&oldid=2284163" இருந்து மீள்விக்கப்பட்டது