சங்கு (பேரினம்)
தோற்றம்
| சங்கு | |
|---|---|
| சங்கு(Turbinella laevigata) வகையை சேர்ந்த தனியன் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| தரப்படுத்தப்படாத: | clade Caenogastropoda
clade Hypsogastropoda clade Neogastropoda |
| பெருங்குடும்பம்: | Muricoidea
|
| குடும்பம்: | Turbinellidae
|
| துணைக்குடும்பம்: | Turbinellinae
|
| பேரினம்: | Turbinella |
| மாதிரி இனம் | |
| Voluta pyrum L., 1767 | |
| இனங்கள் | |
|
See text | |
| வேறு பெயர்கள் [2] | |
|
Buccinella Perry, 1811 | |
சங்கு (Turbinella) என்பது பெரிய கடல் நத்தைப் பேரினத்தைச் சேர்ந்த ஓர் கடல்வாழ் உயிரினமாகும். இது டேர்பினெல்லிடே (Turbinellidae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மெல்லுடலி ஆகும்.[2]
சங்குகள் ஒரு உயிரங்கியாகக் கொள்ளப்பட்டாலும் ஆதன் புறவன்கூடு சமய பண்பாட்டு அடிப்படையில் முக்கியம் மிக்கது. வலம்புரிச் சங்கு, வெண் சங்கு என்பன இந்துக்களின் சமயச் சடங்குகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. சங்கு ஒரு இசைக்கருவியாகவும் பயன்படுகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lamarck (1799). Mém. Soc. Hist. nat. Paris 73.
- ↑ 2.0 2.1 Bouchet, P. (2011). Turbinella Lamarck, 1799. Accessed through: World Register of Marine Species at http://www.marinespecies.org/aphia.php?p=taxdetails&id=204588 on 2011-04-27