சங்கீதா பல்வந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கீதா பல்வந்த்
கூட்டுறவுத் துறை அமைச்சர்
உத்தரப் பிரதேச அரசு
பதவியில்
26 செப்டம்பர் 2021 – 25 மார்ச்சு 2022
முதலமைச்சர்யோகி ஆதித்தியநாத்
அமைச்சர்முகுத் பிகாரி
உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
2017–2022
முன்னையவர்விஜய் குமார் மிசுரா
பின்னவர்ஜெய்கிசான்
தொகுதிகாசீப்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 அக்டோபர் 1978 (1978-10-01) (அகவை 45)
காசீப்பூர், உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
அவதீசு குமார் (தி. 2002)
பிள்ளைகள்2 மகன்கள்
பெற்றோர்
  • இராம் சூரத் பிந்து (father)
வாழிடம்(s)காசீப்பூர், உத்தரப் பிரதேசம்
கல்விஇளங்கலை கல்வியியல், இளங்கலைச் சட்டம், முனைவர்
தொழில்அரசியல்வாதி
மூலம்: [1]

சங்கீதா பல்வந்த் (Sangeeta Balwant) பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். பல்வந்த் 2017-இல் நடைபெற்ற உத்தரப் பிரதேசச் சட்டப் பேரவைத் தேர்தலில் காஜிபூர் சதார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5][6][7][8][9] இவர் அடிமட்ட அரசியல் தலைவர் என்று அறியப்படுகிறார்.

இளமை[தொகு]

சங்கீதா காசீபூர் நகரில் பிறந்தார். இவர் காசீப்பூர் நகரத்தில் தனது கல்வியைப் பெற்றார். பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கத் தொடங்கினார். இருப்பினும், பாஜக தலைவர் மனோஜ் சின்காவின் செல்வாக்குடன், இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

வகித்த பதவிகள்[தொகு]

# முதல் வரை பதவி கருத்துகள்
01 2017 2022 உறுப்பினர், 17வது சட்டமன்ற உறுப்பினர்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Winner and Runnerup Candidate in Ghazipur assembly constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 26 May 2017.
  2. "My Neta".
  3. "bjp mla sangeeta balwant takes action, Dainik Bhaskar".
  4. "Ghazipur Assembly Election Results 2017".
  5. "Akhir Kisne Roki Sangeeta Ki raah, Amrit Brabhat".
  6. "BJP ANNOUNCE THIRD LIST OF 67 CANDIDATES FOR ASSEMBLY POLL, THE PIONEER".
  7. "UP polls 2017: Here's a look at political heavyweights in phase 7, ABP News".
  8. "Full list of Cabinet ministers in CM Yogi Adityanath government, Financial Express".
  9. "BJP's OBC Appeal Clear on Posters, Times of India".[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_பல்வந்த்&oldid=3890309" இலிருந்து மீள்விக்கப்பட்டது