சக்கரி லெவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாக்கரி லெவி
Zachary Levi by Gage Skidmore 6.jpg
பிறப்புஜாக்கரி லெவி புக்
செப்டம்பர் 29, 1980 (1980-09-29) (அகவை 42)
ஏரி சார்லஸ், லூசியானா, ஐக்கிய அமெரிக்கா
பணி
  • நடிகர்
  • பாடகர்
  • நகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
2001–இன்று வரை[1]
வாழ்க்கைத்
துணை
மிஸ்ஸி பெரெக்ரிம்
(தி. 2014; ம.மு. 2015)

ஜாக்கரி லெவி புக் (ஆங்கில மொழி: Zachary Levi Pugh) (பிறப்பு: செப்டம்பர் 29, 1980)[2] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், பாடகர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் சக் (2007-2012) என்ற தொடரில் சக் பார்டோவ்ஸ்கியாக நடித்ததற்காகவும், ஷசாம்! (2019),[3][4] ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு (2022) போன்ற டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சப் படங்களிலும் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார். அத்துடன் 2013 முதல் 2017 வரை மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான தோர்: த டார்க் வேர்ல்டு[5] (2013) மற்றும் தோர்: ரக்னராக் (2017) போன்ற படங்களில் 'பான்றல்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mason, Dave (April 12, 2008). "Zachary Levi loves being an action hero in NBC's 'Chuck'". VC Star.
  2. "Zachary Levi". TV Guide. https://www.tvguide.com/celebrities/zachary-levi/bio/191119. பார்த்த நாள்: August 3, 2011. 
  3. N'Duka, Amanda (October 27, 2017). "Zachary Levi To Star In DC's 'Shazam!' For New Line". Deadline Hollywood. December 30, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. Drysdale, Jennifer (January 8, 2018). "Zachary Levi on Becoming a 'Refreshing' DC Hero in 'Shazam' and a Possible Cameo by Gal Gadot (Exclusive)". Entertainment Tonight (ஆங்கிலம்). February 2, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  5. "'Thor 2': Zachary Levi Eyed For Fandral, Josh Dallas Out Of Film". HuffPost. June 6, 2012. https://www.huffingtonpost.com/mobileweb/2012/06/09/thor-2-zachary-levi-fandral-josh-dallas_n_1583137.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கரி_லெவி&oldid=3417907" இருந்து மீள்விக்கப்பட்டது