க. செ. சந்திரசேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. செ. சந்திரசேகர்
G. C. Chandrashekhar
ಜಿ. ಸಿ. ಚಂದ್ರಶೇಖರ್
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை கருநாடகம்.[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
6 April 2018
இந்திய தேசிய காங்கிரசு
பதவியில்
2010–2014
Chairman of Karnataka Urban Water Supply Board
பதவியில்
2014–2016
Chairman of அனைவருக்கும் கல்வி இயக்கம்
பதவியில்
2003–2004
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 பெப்ரவரி 1969 (1969-02-12) (அகவை 55)
Mirle, மைசூர் மாவட்டம், கருநாடகம், இந்தியா[2]
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்Sudha (m. 21 June 1999)
வாழிடம்(s)பெங்களூர், கருநாடகம், India
முன்னாள் கல்லூரிMaster of Arts in பொது நிர்வாகம்

க. செ. சந்திரசேகர் (G. C. Chandrashekhar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினை சேர்ந்தவர். சந்திரசேகர் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற மாநிலங்களவை தோ்தலில் கர்நாடக மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவா் மொத்தம் 185 ஒட்டுகளில் 46 முதல் விருப்ப ஒட்டுகளை  பெற்றாா்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rajya Sabha Affidavits". Myneta.info. பார்க்கப்பட்ட நாள் 1 August 2018.
  2. "Shri G.C. Chandrashekhar Member Of Parliament (RAJYA SABHA)". பார்க்கப்பட்ட நாள் 18 July 2019.
  3. "Karnataka Rajya Sabha Elections 2018 Results: Congress wins 3, BJP gets 1". 23 March 2018. பார்க்கப்பட்ட நாள் 24 March 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._செ._சந்திரசேகர்&oldid=3780940" இலிருந்து மீள்விக்கப்பட்டது