கோவா சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவா சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி (Goa Sampark Kranti Express) என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டிகளில் ஒன்றாகும். இது கோவாவின் மட்காவில் தொடங்கி, சண்டிகர் வரை செல்கிறது.

வழித்தடம்[தொகு]

நிலையத்துக்கான குறியீடு நிலையத்தின் பெயர்
MAO மட்காவ்
KRMI கரமளி
THVM திவிம்
PERN பேட்ணே
RN ரத்னாகிரி
PNVL பன்வேல்
BSR வசை ரோடு
BRC வடோதரா
KOTA கோட்டா
NZM ஹசரத் நிசாமுத்தீன்
NZM புது தில்லி
PNP பானிப்பட்
UMB அம்பாலா
CGD சண்டிகர்

இணைப்புகள்[தொகு]