கோலிபுரூக் தீவு
Appearance
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 12°14′N 92°54′E / 12.24°N 92.90°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
பரப்பளவு | 10.45 km2 (4.03 sq mi) |
நீளம் | 3.2 km (1.99 mi) |
அகலம் | 4.3 km (2.67 mi) |
கரையோரம் | 23.5 km (14.6 mi) |
உயர்ந்த ஏற்றம் | 0 m (0 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அஞ்சல் குறியீட்டு எண் | 744203[1] |
Telephone code | 031927 [2] |
ISO code | IN-AN-00[3] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
கோலிபுரூக் தீவு (Colebrooke Island ) அந்தமான் தீவுகளைச் சேர்ந்த ஒரு தீவாகும். இத்தீவு இந்திய யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒருபகுதியான வடக்கு மற்றும் மத்திய அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்தது. [5] போர்ட் பிளேயரிலிருந்து 63 கிமீ (39 மைல்) வடக்கில் கோலிபுரூக் தீவு அமைந்துள்ளது. ஆர்க்கிபால்ட் பிளேயருடன் சேர்ந்து இப்பகுதியை ஆய்வு செய்த காரணத்தால் இராபர்ட் ஐடு கோலிபுரூக்கின் பெயர் இத்தீவுக்கு சூட்டப்பட்ட்து.
புவியியல்
[தொகு]பரட்டாங்கு தீவுக்கு கிழக்கில் உள்ள கோலிபுரூக் தீவு கிழக்கு பரட்டாங்கு தீவுக்குழுவுக்கு சொந்தமானதாகும். [6]
நிர்வாகம்
[தொகு]அரசியல் ரீதியாக கோலிபுரூக் தீவும் கிழக்கு பரட்டாங்கு தீவுக்குழுவும் ரங்கத் தாலுகாவின் ஒரு பகுதியாகும். [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 29 September 2016.
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
- ↑ "map". Archived from the original on 17 August 2019. பார்க்கப்பட்ட நாள் 16 October 2016.
- ↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.