கோர்ப்ஸ் ப்ரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோர்ப்ஸ் ப்ரைட்
இயக்கம்டிம் பர்டன்
மைக் ஜான்சன்
தயாரிப்புடிம் பர்டன்
அல்லிசன் அப்பெட்
திரைக்கதைஜான் ஆகஸ்ட்
கரோலின் தாம்சன்
பமீலா Pettler
நடிப்புஜானி டெப்
ஹெலினா போஹம்
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுசெப்டம்பர் 7, 2005 (2005 -09-07)
ஓட்டம்77 நிமிடங்கள்
நாடுஐக்கிய இராச்சியம்
அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$40 மில்லியன்
மொத்த வருவாய்$117,195,061

கோர்ப்ஸ் ப்ரைட் 2005ம் ஆண்டு வெளியான ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க அனிமேஷன் காதல் திரைப்படம். இந்த திரைப்படத்துக்கு ஜானி டெப் மற்றும் ஹெலினா போஹம் குரல் கொடுத்துள்ளார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோர்ப்ஸ்_ப்ரைட்&oldid=2918945" இலிருந்து மீள்விக்கப்பட்டது