உள்ளடக்கத்துக்குச் செல்

கோபால் சந்திர ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால் சந்திர ராய்
Gopal Chandra Roy
சட்டமன்ற உறுப்பினர் திரிபுரா
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
முன்னையவர்பிப்லப் குமார் தேவ்
தொகுதிபனமாலிபூர்
பதவியில்
2003–2018
முன்னையவர்மதுசூதன் சாகா
பின்னவர்பிப்லப் குமார் தேவ்
தொகுதிபனமாலிபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிரிபுரா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

கோபால் சந்திர ராய் (Gopal Chandra Roy) திரிபுராவை சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பனமாலிபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2023ஆம் ஆண்டு திரிபுரா சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றுகிறார்.[1] ராய் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Banamalipur Election and Results 2023, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs".
  2. "Banamalipur Assembly Election 2023 Live: Congress' Gopal Chandra Roy emerges as victorious".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்_சந்திர_ராய்&oldid=3816422" இலிருந்து மீள்விக்கப்பட்டது