கோட்டைகட்டியகுளம்

ஆள்கூறுகள்: 9°14′N 80°17′E / 9.233°N 80.283°E / 9.233; 80.283
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்டைகட்டியகுளம்
Koddaikaddiyakulam
கிராமம்
கோட்டைகட்டியகுளம் is located in இலங்கை
கோட்டைகட்டியகுளம்
கோட்டைகட்டியகுளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°14′N 80°17′E / 9.233°N 80.283°E / 9.233; 80.283
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுதுணுக்காய்

கோட்டைகட்டியகுளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்கு வடமேற்கே சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பாடசாலைகள்[தொகு]

கோட்டைகட்டியகுளம் அரச தமிழ் கலவன் பாடசாலை

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 1". பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டைகட்டியகுளம்&oldid=3876717" இலிருந்து மீள்விக்கப்பட்டது