உள்ளடக்கத்துக்குச் செல்

கோங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலை இலவம்
ஆங்காங்கில் பெப்ரவரி-ஏப்ரல் மாதங்களில் பூக்கள் பூத்து காணப்படும் ஒரு மலை இலவ மரம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malvales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. ceiba
இருசொற் பெயரீடு
Bombax ceiba
L
வேறு பெயர்கள் [1]

மலை இலவம் அல்லது முள்இலவம் என்பது ஓருவகை மரமாகும். இதன் இலைகள் கைபோல் பிரிந்த இலைகளையும், இலையுதிர் காலத்தில் தோன்றும் மிகவும் செந்நிற மலர்களையும் வெண்ணிற பஞ்சிற் பொதிந்த வழவழப்பான உருண்ட விதைகளையும் உடைய நெடிதோங்கி வளரும் மரம். மரமெங்கும் கூம்பு வடிவ முட்கள் வளர்ந்திருக்கும். தமிழகத்துக் காடுகளிலும் ஆற்றோரங்களிலும் தானே வளர்பவை. இதன் இலை, பூ, விதை, பட்டை, பிசின், பஞ்சு, வேர் ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை. திருநன்னிலத்துப் பெருங்கோயில், திருமங்கலக்குடி, திருக்கோடி, திருக்கைச்சினம் முதலிய தலங்களில் கோங்கு தலமரமாக உள்ளது.[2][3]

குறிப்புகள்[தொகு]

  1. "TPL, treatment of Bombax ceiba L." The Plant List; Version 1. (published on the internet). Royal Botanic Gardens, Kew and Missouri Botanical Garden. 2010. பார்க்கப்பட்ட நாள் 23 August 2013.
  2. http://www.shaivam.org/sv/sv_kongku.htm
  3. திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.22
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோங்கு&oldid=3482387" இலிருந்து மீள்விக்கப்பட்டது