பேச்சு:கோங்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்றம் பரிந்துரை[தொகு]

கோங்கு என்பது Hopea parviflora எனும் மரத்தின் தமிழ் பெயர் [1], [2] ( Bombax ceiba வின் சரியான தமிழ் பெயர் மலை இலவம் அல்லது முள் இலவம். இதைத்தான் K. M. Matthew அவர்களின் நூலான "The Flora of the Palni Hills" ல் தந்துள்ளார்[3]. ஆகவே இந்த கட்டுரையின் தலைப்பை மலை இலவம் என மற்றும் படி பரிந்துரைக்கிறேன்.

References[தொகு]

  1. https://indiabiodiversity.org/species/show/13307
  2. http://www.biotik.org/india/species/h/hopeparv/hopeparv_ta.html
  3. Matthew, K.M (1999). The Flora of the Palni hills, South India. Part 1- 3. The Rapinat Herbarium, St. Joseph College, Tiruchiapalli, India.

PJeganathan (பேச்சு) 17:45, 27 சூலை 2022 (UTC)[பதிலளி]

ஒரே மரத்திற்கு இரண்டு பக்கங்கள்[தொகு]

இப்போது தான் கவனித்தேன். https://ta.wikipedia.org/s/to2 (முள்ளிலவு) எனும் பெயரில் வேறு ஒரு பக்கம் இருக்கிறது. ஆகவே, இந்தப் பக்கத்தை நீக்கிவிடலாம். மேலும் அந்தப் பக்கத்தின் தலைப்பான முள்ளிலவு என்பதை மலை இலவம் என மாற்றிவிடலாம். நன்றி PJeganathan (பேச்சு) 17:54, 27 சூலை 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோங்கு&oldid=3482407" இலிருந்து மீள்விக்கப்பட்டது