கோகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோகோ
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
அஞ்சாரிடே
பேரினம்:
கோகோ

என் ஜி & இசுபார்க்சு, 2005
மாதிரி இனம்
கோகோ ஓர்னாட்சு
என் ஜி & இசுபார்க்சு, 2005

கோகோ (Gogo) என்பது அஞ்சாரிடே குடும்பத்தைச் சேர்ந்த கெளிறு (வரிசை சைலுரிபார்ம்சு) பேரின மீன் ஆகும். இதில் நான்கு சிற்றினங்கள் அடங்கும்.[1][2]

கோகோ சிற்றினங்கள் அனைத்தும் கிழக்கு மடகாசுகரில் உள்ள ஆறுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரிகளாகும். இவை முதன்மையாகத் தெளிவான, வேகமான நீரைக் கொண்ட உயரமான வாழ்விடங்களில் காணப்படுகின்றன.[3] இந்த மீன்கள் 17.1–25.0 சென்டிமீட்டர்கள் (6.7–9.8 அங்குலங்கள்) நீளம் வரை இருக்கும்.[3]

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் தற்போது நான்கு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:

  • கோகோ அர்குயேடசு என் ஜி & இசுபார்க்சு, 2005
  • கோகோ அட்ரேடசு என் ஜி & லாயிசெல்லி, 2008
  • கோகோ ப்ரெவிபார்பிஸ் (பௌலேஞ்சர், 1911)
  • கோகோ ஓர்னாடசு என் ஜி & இசுபார்க்சு, 2005

மேற்கோள்கள்[தொகு]

  1. Ferraris, Carl J. Jr. (2007). "Checklist of catfishes, recent and fossil (Osteichthyes: Siluriformes), and catalogue of siluriform primary types". Zootaxa 1418: 1–628. doi:10.11646/zootaxa.1418.1.1. http://silurus.acnatsci.org/ACSI/library/biblios/2007_Ferraris_Catfish_Checklist.pdf. 
  2. Ng, Heok Hee; Sparks, John S. (2005). "Revision of the endemic Malagasy catfish family Anchariidae (Teleostei: Siluriformes), with descriptions of a new genus and three new species". Ichthyol. Explor. Freshwaters 16 (4): 303–323. 
  3. 3.0 3.1 Ng, Heok Hee; Sparks, John S.; Loiselle, Paul V. (2008). "A New Species of Catfish of the Genus Gogo from Northeastern Madagascar (Siluriformes: Anchariidae)". Copeia 2008 (2): 395–400. doi:10.1643/CI-07-121. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகோ&oldid=3516103" இலிருந்து மீள்விக்கப்பட்டது