கொத்தனூர்

ஆள்கூறுகள்: 12°52′05″N 77°34′59″E / 12.868°N 77.583°E / 12.868; 77.583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொத்தனூர்
கொத்தனூரு
இராமநகரா
நகரம்
அடைபெயர்(கள்): Kothanur street
கொத்தனூர் is located in கருநாடகம்
கொத்தனூர்
கொத்தனூர்
கர்நாடகத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°52′05″N 77°34′59″E / 12.868°N 77.583°E / 12.868; 77.583
இந்தியா India
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூர்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்20,835
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA
இணையதளம்karnataka.gov.in

கொத்தனூர் (Kothnur) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின், பெங்களூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள நகரமாகும் .

மக்கள்தொகையியல்[தொகு]

2001 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] கொத்தனூரின் மக்கள் தொகை 20,835 ஆகும். இவர்களில் ஆண்கள் 53% பேரும், பெண்கள் 47% பேரும் உள்ளனர். கொத்தனூரின் சராசரி எழுத்தறிவு விகிதம் 67% ஆகும். இது தேசிய சராசரி எழுத்தறிவு விகிதமான 59.5% ஐவிட கூடுதல் ஆகும். ஊரின் மக்கள் தொகையில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 73% என்றும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 61% என்றும் உள்ளது. கொத்தனூரின் மக்கள் தொகையில் ஆறு வயதுக்கு உட்பட்டவர்களாக 13% பேர் உள்ளனர்.

குறிப்புகள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்தனூர்&oldid=3746559" இலிருந்து மீள்விக்கப்பட்டது