உள்ளடக்கத்துக்குச் செல்

கை. பத்மநாபன் நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கை. பத்மநாபன் நாயர்
பிறப்பு1919
கண்ணூர் மாவட்டம்
இறப்பு1990 (90 வயது)
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1963 – 1970
பெற்றோர்கைத்தறி இராமன் நம்பியார், குட்டியம்மா
வாழ்க்கைத்
துணை
சாந்தா பி. நாயர்
பிள்ளைகள்இலதா ராஜு

கை. பத்மநாபன் நாயர் (K. Padmanabhan Nair) (1919-1990) ஒரு இந்திய திரைப்பட இயக்குனராகவும், மலையாளத் திரைப்படங்களில் திரைக்கதை எழுத்தாளருமாவார். [1] [2] [3] ஏறக்குறைய 20 திரைப்படங்களுக்கு உரையாடல், கதை திரைக்கதை எழுதியுள்ளார். 1960களில் 5 மலையாள திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். [4] இவர் 1990இல் இறந்தார். [5] [6]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

1919ஆம் ஆண்டில் பையனூர் கைத்தறி இராமன் நம்பியார், குட்டியம்மா ஆகியோருக்கு பிறந்தார். இவர் 1944 முதல் அனைத்திந்திய வானொலியில்]] பணியாற்றினார். தச்சோலி ஒத்தேனன், குஞ்சாலிமரக்கார் ஆகிய கதைகளுக்கு கேரள மாநில விருதுகளைப் பெற்றார். மலையாள திரைப்பட பின்னணி பாடகியான சாந்தா பி. நாயரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாடகி இலதா ராசு என்ற மகள் உள்ளார். பின்னணி பாடகர் ஜே. எம். இராசு இவரது மருமகனாவார். இவரது பேரன் ஆலாப் இராசுவும் பின்னணி பாடகராவார். [7]

குறிப்புகள்

[தொகு]
  1. http://www.malayalachalachithram.com/profiles.php?i=2041
  2. http://www.metromatinee.com/artist/K%20Padmanabhan%20Nair,-7215[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://www.thehindu.com/features/cinema/moodupadam-1963/article3436424.ece
  4. "Archived copy". Archived from the original on 29 November 2014. பார்க்கப்பட்ட நாள் 18 September 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. http://www.thehindu.com/features/metroplus/kochumon-1965/article6094609.ece
  6. http://www.newindianexpress.com/entertainment/malayalam/article461509.ece?service=print
  7. http://en.msidb.org/displayProfile.php?category=director&artist=K%20Padmanabhan%20Nair

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கை._பத்மநாபன்_நாயர்&oldid=3241691" இலிருந்து மீள்விக்கப்பட்டது