கைஃபெங்
Appearance
கைஃபெங்
开封市 | |
---|---|
நகரம் | |
ஹெனானில் கைஃபெங் நகர் பகுதியின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 34°48′N 114°18′E / 34.800°N 114.300°E | |
நாடு | சீனா |
மாகாணம் | ஹெனான் |
பரப்பளவு | |
• நகரம் | 6,247 km2 (2,412 sq mi) |
• நகர்ப்புறம் | 546.4 km2 (211.0 sq mi) |
• மாநகரம் | 546.4 km2 (211.0 sq mi) |
ஏற்றம் | 75 m (245 ft) |
மக்கள்தொகை (2010 மக்கட்தொகை கணக்கெடுப்பு) | |
• நகரம் | 46,76,159 |
• அடர்த்தி | 750/km2 (1,900/sq mi) |
• நகர்ப்புறம் | 8,26,961 |
• நகர்ப்புற அடர்த்தி | 1,500/km2 (3,900/sq mi) |
• பெருநகர் | 8,26,961 |
• பெருநகர் அடர்த்தி | 1,500/km2 (3,900/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (சீன நேரம்) |
இடக் குறியீடு | 371 |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-HA-02 |
GDP | ¥7,250 தனிநபர் வருமானம் (2004) |
முக்கிய இனங்கள் | ஹான், ஹுயி |
County-level divisions | 5 |
ஓட்டுநர் உரிம முன்னொட்டு | 豫B |
இணையதளம் | kaifeng |
கைஃபெங் | |||||||||||||||||||||||||
"கைஃபெங்": எளிய (மேல்) மற்றும் பாரம்பரிய (கீழ்) சீன எழுத்துக்கள் | |||||||||||||||||||||||||
பண்டைய சீனம் | 開封 | ||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நவீன சீனம் | 开封 | ||||||||||||||||||||||||
Literal meaning | "முத்திரை" | ||||||||||||||||||||||||
|
கைஃபெங் (எளிய சீனம்: 开封; மரபுவழிச் சீனம்: 開封) என்பது முற்காலத்தில் பல பெயர்களால் அழைக்கப்பட்ட மற்றும் சீனாவின் கிழக்கு-மத்திய ஹெனான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது சீனாவின் பண்டைய எட்டு தலைநகரங்களில் ஒன்று ஆகும். வரலாற்றில் இது ஏழு முறை தலைநகரமாக இருந்துள்ளது. வடக்கு சாங் வம்சத்தின் (960-1126) தலைநகரமாக இருந்த போது இது மிகப் பிரபலமாக இருந்தது.