கைஃபெங்

ஆள்கூறுகள்: 34°48′N 114°18′E / 34.800°N 114.300°E / 34.800; 114.300
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைஃபெங்
开封市
நகரம்
மேல்: மில்லினியம் நகரப் பூங்காவில் க்ஷுவான்ட் அரண்மனை, அடியில் மேல் இடது: கேட் டவர் மற்றும் கைஃபெங் அரசாங்க ஹால், அடியில் கீழ் இடது: இரும்பு பகோடா மற்றும் டியேட்டா ஏரி, அடியில் வலது: மில்லினியம் நகரப் பூங்காவில் ஜங் செதுவனின் சிலை
மேல்: மில்லினியம் நகரப் பூங்காவில் க்ஷுவான்ட் அரண்மனை,
அடியில் மேல் இடது: கேட் டவர் மற்றும் கைஃபெங் அரசாங்க ஹால்,
அடியில் கீழ் இடது: இரும்பு பகோடா மற்றும் டியேட்டா ஏரி,
அடியில் வலது: மில்லினியம் நகரப் பூங்காவில் ஜங் செதுவனின் சிலை
ஹெனானில் கைஃபெங் நகர் பகுதியின் அமைவிடம்
ஹெனானில் கைஃபெங் நகர் பகுதியின் அமைவிடம்
கைஃபெங் is located in சீனா
கைஃபெங்
கைஃபெங்
சீனாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 34°48′N 114°18′E / 34.800°N 114.300°E / 34.800; 114.300
நாடுசீனா
மாகாணம்ஹெனான்
பரப்பளவு
 • நகரம்6,247 km2 (2,412 sq mi)
 • நகர்ப்புறம்546.4 km2 (211.0 sq mi)
 • Metro546.4 km2 (211.0 sq mi)
ஏற்றம்75 m (245 ft)
மக்கள்தொகை (2010 மக்கட்தொகை கணக்கெடுப்பு)
 • நகரம்46,76,159
 • அடர்த்தி750/km2 (1,900/sq mi)
 • நகர்ப்புறம்8,26,961
 • நகர்ப்புற அடர்த்தி1,500/km2 (3,900/sq mi)
 • பெருநகர்8,26,961
 • பெருநகர் அடர்த்தி1,500/km2 (3,900/sq mi)
நேர வலயம்சீன நேரம் (ஒசநே+8)
தொலைபேசி குறியீடு371
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCN-HA-02
GDP¥7,250 தனிநபர் வருமானம் (2004)
முக்கிய இனங்கள்ஹான், ஹுயி
County-level divisions5
ஓட்டுநர் உரிம முன்னொட்டு豫B
இணையதளம்kaifeng.gov.cn
கைஃபெங்
"கைஃபெங்": எளிய (மேல்) மற்றும் பாரம்பரிய (கீழ்) சீன எழுத்துக்கள்
பண்டைய சீனம் 開封
நவீன சீனம் 开封
Literal meaning"முத்திரை"

கைஃபெங் (எளிய சீனம்: 开封; மரபுவழிச் சீனம்: 開封) என்பது முற்காலத்தில் பல பெயர்களால் அழைக்கப்பட்ட மற்றும் சீனாவின் கிழக்கு-மத்திய ஹெனான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது சீனாவின் பண்டைய எட்டு தலைநகரங்களில் ஒன்று ஆகும். வரலாற்றில் இது ஏழு முறை தலைநகரமாக இருந்துள்ளது. வடக்கு சாங் வம்சத்தின் (960-1126) தலைநகரமாக இருந்த போது இது மிகப் பிரபலமாக இருந்தது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைஃபெங்&oldid=3708836" இலிருந்து மீள்விக்கப்பட்டது