கே வரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே வரிசை (K band) என்பது மின்காந்த (electromagnetic spectrum) அலைவரிசையில் நுண்ணலைகளையும், அகச்சிவப்பு அலைகளையும் உள்ளடக்கியது. இவை செயற்கைக்கோள் தகவல்தொடர்பு (satellite communications), மற்றும் ரேடார் தகவல் தொடர்பு ஆகியவற்றில் பயன்படுகிறது. இவ்வரிசையின் அகச்சிவப்பு அலைகள் வானியல் கண்காணிப்பில் (astronomical observations) உபயோகப்படுகின்றன. இவ்வரிசையின் அதிர்வெண் 18 முதல் 26.5 GHz என மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் கழகம் வரையறை செய்துள்ளது. இதில் கே என்பது ஜெர்மானிய மொழியில் கர்ஸ் (kurz) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதற்கு குட்டை அல்லது கட்டை (short) என்று பொருள்.[1]

பிரிவுகள்[தொகு]

இந்த கே வரிசையை மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் கழகம் மூன்று பிரிவுகளாக பிரிக்கின்றனர். அவை,

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே_வரிசை&oldid=2746211" இருந்து மீள்விக்கப்பட்டது