உள்ளடக்கத்துக்குச் செல்

கே. நாராயண ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. நாராயண ராவ் (K. Narayan Rao,25 மார்ச் 1929) ஒரு தெலுங்குத் திரைப்பட தயாரிப்பாளரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முதல் மாநில தலைவர் ஆவார்.[1] தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக 1980 முதல் 1984 வரை இருந்தார். இவர் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டணத்தில் பிறந்தார்.[2] இவர் தனது 88 வயதில் இயற்கை எய்தினார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "BJP's first TN Chief Narayan Rao passes away - United News of India". Uniindia
  2. ↑ "MJF Ln. K. Narayan Rao". ctclionstrust.org
  3. ↑ "Former BJP State chief K. Narayan Rao dead". The Hindu
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._நாராயண_ராவ்&oldid=4243729" இலிருந்து மீள்விக்கப்பட்டது