கேலிகேலிக்கசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேலிகேலிக்கசு
செவ்வால் வேங்கா, கேலிகேலிக்கசு மடகாசுகாரியென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
வாங்கிடே
பேரினம்:
கேலிகேலிகசு

போனபர்தே, 1854
மாதிரி இனம்
கேலிகேலிக்கசு மடகாசுகாரியென்சிசு[1]
லின்னேயஸ், 1766
சிற்றினம்

கே. மடகாசுகாரியென்சிசு
கே. ருபோகார்பலிசு

கேலிகேலிகசு (Calicalicus) என்பது வாங்கிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை பேரினமாகும். இதில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன.[2] இவை இரண்டும் மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரிகள் ஆகும்.[3]

சிற்றினங்கள்[தொகு]

படம் விலங்கியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
கேலிகேலிக்கசு மடகாசுகாரியென்சிசு செவ்வால் வேங்கா மடகாசுகர்
கேலிகேலிக்கசு ருபோகார்பலிசு செந்தோள் வேங்கா தென்மேற்கு மடகாசுகர்

1854ஆம் ஆண்டில் பிரான்சு இயற்கையியலாளர் சார்லஸ் லூசியன் போனபார்தே என்பவரால் செவ்வால் வேங்கா மாதிரி இனமாக அறிமுகப்படுத்தப்பட்டது.[4] கேலிகேலிகசு என்ற பெயர் மலகசி மொழி வார்த்தையான காலி-காலியில் இருந்து வந்தது. இது ஆண் செவ்வால் வேங்காவிற்கு பிரான்சு விலங்கியல் நிபுணர் மாதுரின் ஜாக் பிரிசனால் இடப்பட்ட பெயர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vangidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
  2. "ITIS Report: Calicalicus". Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 16 December 2010.
  3. Birds of Madagascar: A Photographic Guide. Pica Press. 
  4. Charles Lucien Bonaparte (1854). "Notes sur les collections rapportées en 1853, par M. A. Delattre, de son voyage en Californie et dans le Nicaragua". Comptes Rendus Hebdomadaires des Séances de l'Académie des Sciences 38: 386, 535. https://biodiversitylibrary.org/page/1216270. 
  5. Mathurin Jacques Brisson (1760) (in fr, la). Ornithologie, ou, Méthode contenant la division des oiseaux en ordres, sections, genres, especes & leurs variétés. 2. Paris: Jean-Baptiste Bauche. பக். 164–166, Plate 16 figs 1, 2. https://biodiversitylibrary.org/page/36011388. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேலிகேலிக்கசு&oldid=3873026" இலிருந்து மீள்விக்கப்பட்டது