கேமோப்ரோவா சைகியா
கேமோப்ரோவா சைகியா | |
---|---|
கைத்தறி நெசவு அமைச்சர் அசாம் அரசு | |
பதவியில் 2001–2006 | |
முதலமைச்சர் | தருண் கோகய் |
பின்வந்தவர் | பிரணப் குமார் கோகோஜி |
தலைவர், அசாம் சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் | |
உறுப்பினர்-அசாம் சட்டமன்றம் | |
பதவியில் 1996 - 2006 | |
முன்னவர் | கிதேசுவர் சைகியா |
பின்வந்தவர் | துருபத் போர்கோகெய்ன் |
தொகுதி | நாசிரா சட்டமன்றத் தொகுதி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 21 பெப்ரவரி 1940 |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | கிதேசுவர் சைகியா (d. 1996)
|
பிள்ளைகள் | 3, தேபாப்ரா சைகியா |
பணி | அரசியல்வாதி |
கேமோப்ரோவா சைகியா (Hemoprova Saikia)(பிறப்பு: பிப்ரவரி 21, 1940)[1] என்பவர் இந்திய அரசியல்வாதியும் அசாம் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2001 முதல் 2006 வரை அசாம் அரசாங்கத்தில் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சராக இருந்தார். இவர் 1996 முதல் 2006 வரை நசீரா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் அசாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அசாம் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருந்தார். இவர் அசாமின் முன்னாள் முதல்வர் ஹிதேஸ்வர் சைகியாவின் மனைவி ஆவார். இவரது மகன் தேபப்ரதா சைகியா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.