கெவின் ஹார்ட்
Appearance
கெவின் ஹார்ட் | |
---|---|
பிறப்பு | சூலை 6, 1979 வட பிலடெல்பியா பென்சில்வேனியா அமெரிக்கா |
பணி | நடிகர் நகைச்சுவையாளர் இயக்குநர் எழுத்தாளர் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–இன்று வரை |
வலைத்தளம் | |
KevinHartNation.com |
கெவின் ஹார்ட் (ஆங்கில மொழி: Kevin Hart) (பிறப்பு: ஜூலை 6, 1979) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர், நகைச்சுவையாளர், இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.