கெவின் ஹார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெவின் ஹார்ட்
பிறப்புசூலை 6, 1979 (1979-07-06) (அகவை 44)
வட பிலடெல்பியா
பென்சில்வேனியா
அமெரிக்கா
பணிநடிகர்
நகைச்சுவையாளர்
இயக்குனர்
எழுத்தாளர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2000–இன்று வரை
வலைத்தளம்
KevinHartNation.com

கெவின் ஹார்ட் (ஆங்கில மொழி: Kevin Hart) (பிறப்பு: ஜூலை 6, 1979) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர், நகைச்சுவையாளர், இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெவின்_ஹார்ட்&oldid=2910423" இலிருந்து மீள்விக்கப்பட்டது